மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை….!!

28 October 2020, 3:26 pm
Cm Meet - Updatenews360
Quick Share

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 11

0

0