ஆளுநர் ஆர்என் ரவியை இன்று சந்திக்கிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : முதல்முறை நடக்கும் சந்திப்பால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 8:40 am
eps - rn ravi - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தின் ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசுகிறார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்என் ரவி நியமிக்கப்பட்ட பிறகு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க இருக்கிறார். முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடக்கிறது.

ஏற்கனவே, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து குறிப்பிடத்தக்கது.

Views: - 190

0

0