தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் : முழு விபரம்…!!

26 January 2021, 11:29 am
Padma-awards - updatenews360
Quick Share

சென்னை : மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பெற இருக்கின்றனர்.

கலை, இலக்கியம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு, பத்ம விருதுகளை வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 119 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், தமிழகத்தில் மட்டும் 11 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன.

அவர்களின் விபரம் :

 1. திருவேங்கடம் வீரராகவன்

மறைந்த மருத்துவர்

 1. சுப்ரமணியன்

தொழிலதிபர் (சாந்தி சோஷியல் சர்வீஸ்)

 1. சுப்புராமன்

சமூக சேவகர்

 1. புதுச்சேரி கே.கேசவசாமி

கலைக்கான விருது

 1. பாம்பே ஜெயஸ்ரீ

கர்நாடக இசைக்கலைஞர்

 1. சாலமன் பாப்பையா

தமிழறிஞர்

 1. சுப்பு ஆறுமுகம்

வில்லுப்பாட்டு கலைஞர்

 1. பாப்பாம்மாள்

இயற்கை விவசாயி

 1. ஸ்ரீதர் வேம்பு

தொழில்துறை

 1. மறைந்த கேசி சிவசங்கர்

கலையுலகத்தைச் சேர்ந்தவர்

 1. பி.அனிதா

விளையாட்டு வீராங்கனை

Views: - 11

0

0