நிவர் புயல் எதிரொலி: திருவனந்தபுரம், ஆலப்புழா ரயில்கள் ரத்து….!!

26 November 2020, 7:45 am
southern railway - updatenews360
Quick Share

சென்னை: நிவர் புயல் எதிரொலி திருவனந்தபுரம், ஆலப்புழா ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புயல் எதிரொலியாக திருவனந்தபுரம், ஆலப்புழா ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவனந்தபுரம்- சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (வண்டி எண்:02624), ஆலப்புழா- சென்னை சென்டிரல்(02640) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 19

0

0