தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
24 August 2021, 3:18 pm
tambaram - updatenews360
Quick Share

சென்னை : தாம்பரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு, மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;- தாம்பரம் நகராட்சி தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஒன்றிணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 265

0

0