ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

16 November 2020, 4:18 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் ஊரக சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பிற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமாக 4,376 கி.மீ. சாலை மேம்படுத்தப்பட இருக்கிறது. அதோடு, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11,000 கி.மீ. சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 24

0

0

1 thought on “ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

Comments are closed.