“உனக்கு ஏன் * எரியுது..” பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பாவின் செம்ம Bold ஆன Reply !

Author: Udhayakumar Raman
6 September 2021, 7:55 pm
Quick Share

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா. அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பாரதியை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டிருந்தார். தற்போது கர்ப்பிணி பெண்கள் பரவலாக எடுக்கப்படும் Maternity Photoshoot என்ற ஒன்று FARINA அவர்களும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து பொங்கி எழுந்த ஆசாமி ஒருவர், “பிரக்னன்சி நேரத்தில் எத்தனை Photoshoot, ஊரிலேயே நீ ஒருத்திதான் பிரெக்னெண்டா…?” என்று கோபப்பட்டு பேசியுள்ளார்.இதற்கு பதில் அளித்த ஃபரினா, “நான் ஒரு மாடல். என்னுடைய வேலை இது, நான் ஒல்லியா இருந்தாலும், குண்டா இருந்தாலும், கர்ப்பமா இருந்தாலோ… உனக்கு ஏன் சூ** எரியுது.. என்று விளாசி தள்ளியுள்ளார் அம்மணி. இதனை தொடர்ந்து, அந்த ஆசாமி.. என்னை மன்னிச்சிடுங்க, நான் என் கமெண்ட்டை டெலிட் பண்ணிட்டேன் என்று ஃபரினாவுக்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.

Views: - 126

0

0