“இதுல என்ன இருக்குன்னு 2 லட்சம் Likes-U” – அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம் – எரிச்சல் ஆன ரசிகர்கள் !

23 January 2021, 9:20 am
Quick Share

குண்டாக இருப்பதால், கடும் மன உழைச்சலில் இருக்கிறார் நம்ம அனுஷ்கா. இதனால், பட வாய்ப்புகளும் வரவில்லை, ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நிராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால், இங்கு எதோ ஒரு விஷயம் அவரை பயங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தார். தற்போது இவர் நடித்த அருந்ததி, பாகுபலி என அனுஷ்கா கம்பீரமாக நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன. அதனால் அனுஷ்கா ‘சகுந்தலம்’ என்னும் வரலாற்று படத்தில் மேலாடை அணியாத காஸ்ட்யூம்களை அணிய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அனுஷ்கா இந்த படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

இவர் தற்போது நடிக்க இருக்கும் ரா ரா கிருஷ்ணய்யா என்னும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், முகம் முழுதும் கூந்தலை விட்டபடி ஒரு செல்ஃபியை க்ளிக் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடியுள்ளார் அனுஷ்கா.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர், ” இதுல அப்படி என்ன இருக்குன்னு 2 லட்சம் லைக்ஸ்” என்று தனது வயிற்று எரிச்சலை கொட்டி வருகிறார்கள்.

Views: - 0

0

0