70 அடி நீள கேக்.. ஆட்டம் பாட்டத்துடன் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

17 September 2020, 8:05 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட பாஜ.க ஊடக பிரிவு சார்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70- பிறந்த நாளையொட்டி 70 அடி நீள கேக் வெட்டி 20 நபர்களுக்கு வங்கி கடன் வழங்கி கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பிரிவு தலைவரும்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் புதுப்பேட்டை ரவுண்டானா பகுதியில் பாரத பிரதமநரேந்திர மோடியின்பிறந்தநாளையொட்டி 70 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டதுதொடர்ந்து ஆயிரம் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் 2-ஆயிரம் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

பிரம்மாண்ட மேளதாளங்களுடன் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழாவில் மாநில ஊடகப் பிரிவு தலைவர் அகத்தியர் அடிமை சரவணன்மாவட்ட இளைஞரணி சரவணபிரபு.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன்.மின்னல் சிவாமீசையை அர்ஜுனன்மாவட்ட பொதுச்செயலாளர் டெம்போ முருகேசன். மாவட்ட துணை தலைவர் தேவராஜ்மாவட்ட செயலாளர்திருமலை பெருமாள். விஎச்பிமாவட்ட தலைவர் கராத்தேசீனிவாசன். உள்ளிட்ட 500 -மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.

Views: - 3

0

0