தமிழக பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர்..!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 12:38 pm
Quick Share

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத் தலைவர் சந்திரசேகர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் நேரிலும், தொலைபேசியிலும் தங்களின் வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வினோத், தனது குடும்பத்துடன் சந்திரசேகரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு பிறந்த நாள் பரிசையும் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

Views: - 156

0

0