ஊரடங்கால் வேலை இல்லை: கடன் தொல்லை முற்றியதால் வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை .!!!

17 August 2020, 5:00 pm
Quick Share

மதுரை: சொக்கிகுளம் பகுதியில் வாங்கிய கடனை கட்ட முடியதா காரணத்தால் வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் சேர்ம கலைக்கண்ணி. இவருடைய மகன் அய்யாசாமி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கள் வேலை முற்றிலும் இழந்து விட்டார். இந்த நிலையில் இவர் நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், நண்பர்கள் கடனைத் திருப்பிக் கேட்டதால் நண்பர்கள் உடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் மனமுடைந்த வாலிபர் ஐயா சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தந்தை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 29

0

0