மகாத்மா காந்தயின் பிறந்தநாளையொட்டி முதல்வர், துணைநிலை ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை

Author: kavin kumar
2 October 2021, 4:27 pm
Quick Share

புதுச்சேரி: தேசத்தந்தை மகாத்மா காந்தயின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது துணைநிலை ஆளுநர் தமிழோசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து சர்வமத பிராத்தனையும், தேசபக்தி பாடல்கள் இணைக்கப்பட்டது.

Views: - 221

0

0