குமரி எஸ்.ஐ-க்கு கொரோனா தொற்று உறுதி.!

11 April 2021, 6:13 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி எஸ்.ஐ-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கோட்டார் காவல் நிலைய எஸ்ஐ.ஐ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையில் பணியாளர்கள் மூலம் இன்று காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

Views: - 46

0

0