வாக்குகள் என்னும் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு

4 March 2021, 5:51 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா வாக்குகள் என்னும் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு என்னுமிடத்தை மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்ட, தமிழகத்தில் 2021 பொதுத் தேர்தல் நடைபெறுவது உள்ளதா, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தேர்தல் மையங்களை தனியார் பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ள வாக்கியங்களில், வருவாய் துறை, பொதுப்பணித்துறை நகராட்சி ஆகிய அலுவலகங்களை சந்தித்து எவ்வித பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரன் கூறலாம் அறிவுறுத்தி உள்ளார்.

Views: - 24

0

0