பூ மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்.பி

19 January 2021, 1:24 pm
Quick Share

கன்னியாகுமரி: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பயணத்தின் மூலம் குமரி மாவட்டத்திற்கு கனிமொழி எம்.பி வந்தடைந்தார்.தொடர்ந்து அவர் இன்று காலை தோவாளை பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் இடையே குறைகளை கேட்டறிந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களுக்கு பூ வியாபாரத்தில் ஏற்பட்டு வரும் குறைகள் குறித்து கனிமொழி தங்களிடம் தெரிவித்தனர். திமுக ஆட்சி வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்.பி வியாபாரிகளிடம் தெரிவித்தார். இதில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ , ஆஸ்டின் ஏம்.ஒல்.ஏ உட்பட பலர் பங்கேற்றனர்.

Views: - 0

0

0