புதுச்சேரியில் நீர்தேக்கத்தொட்டியை திறந்து வைத்த நாராயணசாமி

4 November 2020, 9:47 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூபாய்-16 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நீர்தேக்கத்தொட்டியை முதலமைச்சர் நாராயணசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

புதுச்சேரி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பூமியான்பேட், ராகவேந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது இதனையடுத்து ரூபாய் 16கோடி மதிப்பில் 12லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல் நிலை கட்டிமுடிக்கப்பட்டு அதன் திறப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் பாலன் கலந்துகொண்டு திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

Views: - 16

0

0