Zoom செய்து பார்க்க தோன்றும் நிதி அகர்வாலின் கவர்ச்சிப் புகைப்படம்!!

3 September 2020, 5:02 pm
Quick Share

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம்.

இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அனேகமாக OTT மூலமாக நிதியை தமிழில் எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, இந்த முறை புடவை சற்று இறங்கியதால் அவருடைய அந்த இடம் அப்பட்டமாக தெரிந்துவிட்டது. இதனால் ரசிகர்கள், அதை Zoom செய்து பார்த்து மகிழ்கிறார்கள்.

Views: - 23

0

0