திருப்பரங்குன்றம் கிராமப்புற பணிகள் குறித்து ராஜன்செல்லப்பா ஆய்வு

Author: kavin kumar
7 October 2021, 6:57 pm
Quick Share

மதுரை: திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V. V ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் கிராமப்புற பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சுற்றுவட்டாரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியின் ஒன்றிய அலுவலகத்தில் ஒரு PDO உதயகுமார் மற்றும் ஒன்றிய அலுவலக பெறியிளாளர் இடம் சட்டமன்ற தொகுதி நிதியை அடிப்படையில் எந்தெந்த பகுதி கிராமப்புறங்களில் வேலை நடைபெறுவது குறித்து ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். இதில் அதிமுக ஒன்றிய நகர செயலாளர் வக்கீல் ரமேஷ் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Views: - 154

0

0