விநாயகர் சதுர்த்தியையொட்டி 101 கிலோ எடையுள்ள லட்டு தயாரித்து வழிபாடு

Author: Udhayakumar Raman
10 September 2021, 6:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இனிப்பு கடை ஒன்றில் 101 கிலோ எடையுள்ள லட்டுவை தயாரித்து வழிபட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா புதுச்சேரி மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி 45 அடி சாலையில் கடந்த 10 ஆண்டுக்களாக 10 கிலோவில் தொடங்க இந்தாண்டு 101 கிலோ எடையுள்ள லட்டுவை தயாரித்து வழிபட்டுள்ளார்கள். இது அவரது கடையின் வாயிலில் வைத்துள்ளது அவ்வழியாக.செல்லும் பொதுமக்கள் வழிபட்டு செல்கின்றார்கள் மேலும் மூன்று தினஙகள்.தொடர் வழிபாட்டுக்கு பிறகு இந்த 101 கிலோ எடையுள்ள லட்டுவை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.

Views: - 310

0

0