அரசு தலைமை மருத்துவமனையில் ஜன்னல் இடிந்து விழுந்தது விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்

Author: Udhayakumar Raman
24 October 2021, 9:14 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர பகுதியில் உள்ள ஜன்னல் சன்சைடு இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருவது வழக்கம். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சில வருடங்களுக்கு முன்பு புதிதாக அவசர சிகிச்சை மற்றும் தலைவர் தெரிவுக்காக இரண்டு தலைகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடம் தீர்க்கத்தான் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விபத்து ஏற்பட்டாலும் மற்றும் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை இக்கதை இடத்திற்குத்தான் கொண்டு வருவார்கள். அதேபோல் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு விபத்தில் சிக்கும் நோயாளிகள் அவசர வாழ்க்கைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று அவசர வாழ்வில் நோயாளிகளை கொண்டு செல்லும் சாய்வு தளம் மேற்புறம் உள்ள ஜன்னல் சன்சைடு இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகளே அல்லது மருத்துவமனை ஊழியர்கள் யாரும் செல்லவில்லை.

இந்தப் பாதையில் தான் நோயாளிகள் ஊழியர்கள் மற்றும் போலீஸ் பகுதியில் உள்ள காவலர்கள் மற்றும் சிகிச்சைக்கு அந்நௌன்ஸிங் கொண்டுவரப்படும். நோயாளிகளையும் வண்டிகள் மூலம் கொண்டு வரவேண்டும் அப்படிப்பட்ட இடத்தில் இன்று மாலை இடிந்து விழுந்தது நோயாளிகள் மட்டுமல்லாமல் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை அரசு மருத்துவமனை தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று கூறப்படும் மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கு மாநில அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து செய்து இடிந்து விழும் நிலையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் நோயாளிகள் ஊழியர்கள் பாதிக்கும் முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 110

0

0