தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

23 September 2020, 7:29 pm
Quick Share

புதுச்சேரி: மத்திய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக கொண்டு வர உள்ள சட்டத்திற்கு எதிரப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக ஏற்றியுள்ள சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொதுத் துறைகளை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டவர்கள் மத்திய அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 11

0

0