எஸ்.டி மாங்காடு நாகராஜா கோவிலில் மஞ்சள் பொங்கல் வழிபாடு.! 1008 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு

26 February 2021, 7:24 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு நாகமுட்டம் நாகராஜா கோயில் ஆயில்ய திருவிழாவை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்து கொண்ட மஞ்சள் பொங்கல் வழிபாடு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மங்காடு நாகமுட்டம் நாகராஜா கோயில் ஆயில்ய திருவிழா கடந்த 26 தேதி முதல் நடைபெற்று வருகிறது . விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கணபதிஹோமம் , நிர்மாலயதரிசனம் ,அபிஷேகம் ,தீபாரதனை முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆயில்யத்தை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்து கொண்டு மஞ்சள் பொங்கல் வழிபாடு நடத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு நாகராஜாவிற்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

Views: - 7

0

0