சுருண்டு கிடந்த பாம்பை வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : எப்படியெல்லா யோசிக்கறாய்ங்க. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 3:53 pm
Cake Snake-Updatenews360
Quick Share

பாம்பு வடிவில் உருவாக்கப்ட்ட கேக்கை வெட்டி சாப்பிடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தல் முக்கிய அம்சமாக விளங்குவது கேக். பல ரகங்களில், பல வகைகளில், பல வண்ணங்களில் கேக் தயாரித்து அதை வெட்டி கொண்டாடுவது வழக்கம்தான்.

ஆனால் இந்த கேக் பாம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் நிற வடிவில் பாம்பு சுருண்டு கிடக்கும் நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொட்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் சுருண்டு கிடக்கும் பாம்பு வடிவிலான கேக்கை ஒருவர் கத்தியால் வெட்டுகிறார். ஆனால் அதன் உடலில் இருந்து கேக் வெளிவருவது போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பு வடிவிலான கேக்கை வெட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த் நெட்டிசன்கள், பாம்பு வடிவிலான கேக்கை எப்படி சாப்பிடுகிறார்களே, அறுவறுக்கதக்க வகையில் உள்ளதென கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 553

0

0