துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 70 வயது முதியவர் உயிருடன் மீட்பு…!!

2 November 2020, 9:31 am
turuky earthqake - updatenews360
Quick Share

துருக்கி நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கி 36 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 70 வயது முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

துருக்கியில் நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி கிட்டத்தட்ட 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்மிர் நகரில் இடிபாடுகளில் அகற்றிய போது 70 வயது முதியவர் ஒருவர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

36 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவரை மீட்புப் படையினர் மீட்டனர்.

Views: - 24

0

0