முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவமனையில் அனுமதி

3 July 2021, 11:47 pm

FILE - In this June 10, 2019, file photo, former Pakistani president and currently a lawmaker in Parliament and leader of Pakistan People's party, Asif Ali Zardari, center, leaves the High Court building, in Islamabad, Pakistan. A Pakistani court has ordered the release of ailing Zardari on bail on medical grounds so that he can seek medical treatment at a hospital of his choice in the country. (AP Photo/B.K. Bangash, File)

Quick Share

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப நாட்களாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த ஆண்டு முதலே உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட சர்தாரிக்கு திடீரென மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு மருத்துவர்கள் ரத்த பரிசோதனைகள் எடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Views: - 161

0

0