மீண்டும் நியூசிலாந்தின் பிரதமராகப் பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டென்

6 November 2020, 1:52 pm

WELLINGTON, NEW ZEALAND - JUNE 08: Prime Minister Jacinda Ardern speaks to media during a post cabinet press conference at Parliament on June 08, 2020 in Wellington, New Zealand. Prime Minister Jacinda Ardern announced that New Zealand will move to COVID-19 Alert Level 1 at midnight on June 8. Alert Level 1 will see people return to work, school, sports events and domestic travel without restrictions. There will also no longer be any restrictions on numbers at mass gatherings. Controls at the borders will remain in place for all people entering New Zealand, including health screening and testing for all arrivals, and mandatory 14-day managed quarantine or isolation. There are no longer any active cases of COVID-19 in New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

Quick Share

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அக்டோபர் 17ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து, வெலிங்டனில் இன்று நடைபெற்ற விழாவில் நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவியேற்றுக் கொண்டார்.

Views: - 14

0

0