ஈரானில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகள்: பெண்களும் பங்கேற்க அனுமதி!!!

By: S
5 October 2020, 4:09 pm
iran weight lifting - updatenews360
Quick Share

ஈரானில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரானில் நாடு முழுவதும் பளு தூக்கும் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பெண்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஈரான் அரசு நீக்கி உள்ளது.

இதனால், தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பெண்கள் குழு இனி இடம் பெறும் என ஈரானிய உடற்கட்டமைப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் துவண்டு கிடந்த, பளு தூக்கும் வீராங்கணைகளுக்கு இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 49

0

0