அமெரிக்காவில் புல்டாக் இனத்தை சேர்ந்த ‘நாய்’ மேயராக தேர்வு..!!

5 November 2020, 4:37 pm
dogg - updtaenews360
Quick Share

அமெரிக்காவில் உள்ள ரேபிட் ஹாஷ் நகரில் பிரெஞ்ச் புல்டாக் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை மக்கள் தங்கள் மேயராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், கென்டகி மாகாணத்தில் உள்ள ரேபிட் ஹாஷ் நகரைச் சேர்ந்த மக்கள், மேயர் தேர்தலில் வில்பர் பீஸ்ட் என்ற பெயர் கொண்ட நாயை வெற்றி பெற வைத்துள்ளனர்.

22,000க்கும் மேற்பட்டோர் வாக்களித்த நிலையில், 13 ஆயிரத்து 143 வாக்குகளை பெற்று வில்பர் பீஸ்ட் அமோக வெற்றியை பெற்றுள்ளது.

ரேபிட் ஹாஷ் நகர மக்கள் 1990களில் இருந்து, நாயை தங்கள் மேயராக தேர்ந்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Views: - 16

0

0