20 நிமிடங்கள் நீடித்த மணல் புயல் : ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறமாக மாறிய வானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2021, 5:55 pm
Sand Storm - Updatenews360
Quick Share

பிரேசில் : சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் காரணமாக வானம் பழுப்பு நிறத்தில் மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மணல் புயல் பல நகரங்களை மூழ்கடித்தது. சா பாலோ நகரில் ஏற்பட்ட மணல் புயல் சுமார் 20 நிமிடங்கள் நீட்டித்தது. இந்த புயலால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

இந்த மணல் புயல் கரணமாக வானம் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்தல் காட்சியளித்தன. தற்போது வறட்சியான கால நிலை நிலவுவதால் பிரேசிலில் அடிக்கடி மணல் புயல் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 703

0

0