நயன்தாராவை ஓரங்கட்டிய பிரபல நடிகை… 3 வருஷத்துக்கு கால்ஷீட் கிடையாது : ஷாக் ஆன முன்னணி நடிகைகள்!!
நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா…