இந்தியா

மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா..! விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் குஷ்பூ..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது குஷ்பூ, அமித் ஷா விரைவில் நோய்த்தொற்றிலிருந்து விடுபட வாழ்த்தியுள்ளார்….

98 உயிர்களைக் காவு வாங்கிய போலி மதுபானம்..! பஞ்சாப்பில் சோகம்..!

பஞ்சாப் போலி மதுபான விவகாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 98 ஆக உயர்ந்தது. மேலும் 12 பேர் டார்ன் தரன் மாவட்டத்தில் போலி மது…

வானிலை முன்னறிவிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்..! துல்லியமான கணிப்புகளை வெளியிட புதிய முயற்சி..!

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வானிலை முன்னறிவிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஒளிபரப்புகளை வெளியிடுவதற்கு, இது தீவிர வானிலை…

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவர்களின்…

டிஜிட்டல் மயமாகும் ரயில்வே அலுவலகம்..! கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி சாதித்த இந்தியன் ரயில்வே..!

கடந்த நான்கு மாதங்களில், நாடு முழுவதும் கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் பல்வேறு கட்டங்களில் இருந்தபோது, கடிதங்கள், பில்கள், அலுவலக ஆர்டர்கள், திட்ட…

மாநிலத்தின் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது..! மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உறுதி..!

புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் மொழிகளைத் திணிக்க மாட்டோம் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்…

நாணயத்தை விழுங்கிய சிறுவன் உயிரிழப்பு..! பெற்றோர்களை அலைய விட்ட கொடூரம்..! கேரள அரசு மருத்துவமனைகளின் அலட்சியம்..?

கேரளாவின் ஆலுவாவில் உள்ள கடுங்கல்லூரைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒரு நாணயத்தை விழுங்கியதால் இறந்தார். குழந்தையை காப்பாற்ற பெற்றோர்கள் மூன்று அரசு…

அரசியல் கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக அடைப்பதா..? ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: அரசியல் கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக அடைத்துவைப்பது ஜனநாயக மாண்பை குலைத்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்….

மதிய உணவோடு சேர்த்து இனி காலை உணவும் வழங்கப்படும்..! பள்ளிக்கல்வியில் புதிய புரட்சிக்கு வித்திடும் கல்விக்கொள்கை..!

அரசு அல்லது உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவோடு இனி காலை உணவும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்று…

கேரள முதல்வர் ராஜினாமா செய்ய பாஜக வலியுறுத்தல்.! மத்திய இணை அமைச்சர் உண்ணாவிரதம்.!!

டெல்லி : தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சருக்கும் தொடர்புள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என மத்திய இணையமைச்சர்…

ராமாயணா என்சைக்ளோபீடியா..! பூமி பூஜையில் மோடி வெளியிடும் கலைக்களஞ்சியம்..?

அயோத்தியில் நடக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வரும் போது, பிரதமர் நரேந்திர மோடி ராமாயண என்சைக்ளோபீடியாவின் அட்டைப் பக்கத்தைத் வெளியிட வாய்ப்புள்ளது…

நாள் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம்..! ரக்சா பந்தனை முன்னிட்டு யோகியின் ஸ்பெஷல் ஏற்பாடு..!

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு சிறப்பு பரிசாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரக்சா பந்தன் தினத்தையொட்டி, உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தனது அனைத்துப் பேருந்துகளிலும்…

2020 பள்ளி பொதுத் தேர்வுகள்..! 12’ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தாய், தந்தை, மகன்..!

மார்ச் 19 அன்று, கொரோனா பரவுவதைத் தடுக்க இந்தியா முதன்முதலில் ஊரடங்கில் நுழைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரத்தில் ஒரு தம்பதியினர்…

100 பேரைக் கொன்ற மருத்துவர்.! முதலைகளுக்கு இரையாக்கிய கொடுமை.!!

டெல்லி : 100 பேரைக் கொலை செய்த முதலைகளுக்கு இரையாக்கிய ஆயுர்வேத மருத்துவரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில்…

உத்தரபிரதேச அமைச்சர் கமல் ராணி மரணம்..! கொரோனாவுக்கு பலியான சோகம்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தரபிரதேச அமைச்சர் கமல் ராணி வருண் இன்று தனது 62’வது வயதில் காலமானார். கமல் ராணி வருணுக்கு ஜூலை 18 அன்று கொரோனா வைரஸ் தொற்று…

இந்தியாவில் தஞ்சம் புகும் ஆப்கன் மத சிறுபான்மையினர்..! குடியுரிமைத் திருத்தத் சட்டத்தால் பலன் பெரும் சீக்கிய சமூகம்..!

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானில் சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 700 சீக்கியர்கள் பல குழுக்களாக மீண்டும் இந்தியாவுக்கு…

17.50 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தரும் கொரோனா..! பலி எண்ணிக்கையும் உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 17, 50,724 ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்ற நாடுகளை…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை – 36,551 தாண்டியது…!!

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது….

ஆந்திராவை தொடர்ச்சியாக அதிர்ச்சிக்குள்ளாக்கும் கொரோனா…! இன்று 9276 பேருக்கு பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 9,276 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது, அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கொரோனா…

மீண்டும் குருகுலக் கல்வி முறை..? செப்டம்பர் 1 முதல் பள்ளி கல்லூரிகளைத் திறக்க தயார்..! அசாம் கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க அசாம் அரசு தயாராகி வருகிறது. “செப்டம்பர் 1 முதல்…

கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சர் பலி…! முதலமைச்சர் அதிர்ச்சி

ஐதராபாத்: ஆந்திராவில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 59….