லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கைது ; பணிநேரம் முடிவதற்கு முன்பே மூட்டையை கட்டிய அதிகாரிகள்..!!
கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்….