தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம்… நீதிமன்றம் காட்டிய பச்சைக்கொடி!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு…

அமைச்சர் பொன்முடி தப்பிக்க முயற்சி… அடுத்து அந்த இரு அமைச்சர்கள்தான்… அர்ஜுன் சம்பத் வெளியிட்ட ரகசியம்..!!

திருச்சி ; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூர் சென்றதற்கு கருப்பு பேட்ச் அணிந்து இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்….

மனைவி கண்முன்னே அரசு பேருந்து மோதி கணவன் பரிதாப பலி : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

புதுவையை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 65. இவரும் இவருடைய மனைவி அம்பிகா ஆகிய இருவரும் மேல் மலையனூர் கோவிலுக்கு செல்வதற்காக…

ஆடி மாதம் ஒண்ணும் பீடை மாதம் இல்லை…. சமயபுரம் கோவிலில் தரிசனம் செய்த அர்ஜூன் சம்பத் ஆவேசம்!

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அமாவாசையான இன்று…

இது அரசியல் உள்நோக்கம்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர்…

காலையில் மது குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் எனக்கு கோபம் வரும் : அமைச்சர் முத்துசாமி!!

கோவையில் 17.45 கோடி மதிப்பில் பல்வேறு தொகுதிகளில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும் கோவை…

‘பேருந்தை கொளுத்தி விடுவோம்’… கஞ்சா போதையில் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் தகராறு.. அதிர்ச்சி வீடியோ..!!

நன்னிலம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள், மாணவர்கள் அரசு பேருந்தை வழிமறைத்து பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்க முற்பட்ட காட்சி…

இது கேவலமான செயல்.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்… ஜி. ராமகிருஷ்ணன் உறுதி..!!

நெல்லை ; மாநிலத்திற்கு மாநிலம் கட்சிகளிடம் அரசியல் ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும், அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும்…

கரும்புகையுடன் வெளியேறிய தீ… பிளாஸ்டிக் கடையில் நிகழ்ந்த சம்பவம்… மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பரபரப்பு..!!

மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.. கடலில் நீராடுவதற்காக முக்கடலில் குவிந்த பொதுமக்கள்…!!

ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து…

வாரத் தொடக்கமே இப்படியா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா… ?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

படியில் நின்று போதை ஆசாமி அட்ராசிட்டி… அரசுப் பேருந்தை நிறுத்தி தர்மஅடி கொடுத்த ஓட்டுநர், நடத்துநர் ; அதிர்ச்சி வீடியோ..!!!

அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்தை…

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ம.க… கூட்டணியில் இருந்து விலகலா? ராமதாஸ் பரபரப்பு பேச்சு!!

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பா.ம.க… கூட்டணியில் இருந்து விலகலா? ராமதாஸ் பரபரப்பு பேச்சு!! விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி…

கருணாநிதியின் சிலை வைக்க மட்டும் பணம் இருக்கிறதா? இப்படியே புகழ் பாடுங்க : ஜெயக்குமார் தாக்கு!!

மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று ஆலோசனை…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு : இரவில் சினிமா சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன் என்பவர் கட்டிடத் தொழிலாளியாக வேலைப்பார்த்துவருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு…

வீண் சொல், பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக்கூடாது : அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு!

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12-ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா…

தமிழ்நாட்டின் தலையெழுத்தை எங்களால் மாற்ற முடியும்… ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் : பாமக விழாவில் அன்புமணி வேண்டுகோள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) 35 வது தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட…

19 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நெஞ்சில் ஆறாத வடு : கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு தினம்!

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும்…

பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவியை சரமாரியாக தாக்கிய இளைஞர்… ஒரு தலைகாதலால் நடந்த விபரீதம்!!

திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படிக்கும் தனது தங்கையை அழைத்து வர மாதேஷ் என்ற வாலிபர் வினோத்குமார், தாமஸ்குட்டி…

2024 தேர்தல் வியூகம்… அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!

அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆகஸ்ட் 20-ல் மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக…

பொதுவாழ்வில் எல்லோருக்கும் வழிகாட்டி : சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்… முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின்…