இபிஎஸ்-ஐ வரவேற்க திரண்ட அதிமுகவினர்… இரு கோஷ்டிகளிடையே வாக்குவாதம் ; தூத்துக்குடி விமான நிலையத்தில் பரபரப்பு..!!
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரண்ட அதிமுகவினரிடையே எழுந்த வாக்குவாதத்தால் பரபரப்பு…