தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

‘நானும் ரவுடிதான்… சட்டையை கழற்றினால்..’ பேருந்தை வழிமறித்த பயணியை எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு..!!

நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

அமைச்சரின் காலணியை எடுத்து தந்த பழனி எம்எல்ஏ.. தட்டிக்கொடுத்த அமைச்சர் கேஎன் நேரு ; அரசு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்…!!

அமைச்சர் நேருவின் காலணியை பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கையில் எடுத்து கொடுத்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. நகராட்சி…

150 வயசு வரை வாழ்வதற்கான வித்தை எனக்கு தெரியும்… 2026ல் என்னை முதலமைச்சராக்கினால் அதை சொல்வேன் ; சரத்குமார் கலகல..!!

இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளதாகவும், அதனை 2026 ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன்…

இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை… விரக்தியை உண்டாக்கிய கணவனின் தொழில்… அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்… கள்ளச்சாராயத்தால் செத்து மடிந்த உயிர்கள்… திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவின்…

மண் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர்… கழுத்தை பிடித்து கடித்து கொலைவெறி தாக்குதல்.. திமுக ஊராட்சிமன்ற தலைவர் உள்பட இருவர் கைது…!!

திருச்சி அருகே மண் கடத்தலை பிடிக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக திமுக…

இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவு… மேலும் பல கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு ஆபத்து ; எச்சரிக்கும் விஜயபாஸ்கர்!!

தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இனியாவது தமிழ்நாடு அரசு விழித்துக்…

பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சி… பூங்காவில் கேக் வெட்டி கொண்டாடிய சுற்றுலா பயணிகள்..!!

கொடைக்கானல் பூங்காவில் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ள தல தோனியின் ஜெர்சியின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்….

ஆன்லைனில் Redmi போனை ஆர்டர் செய்த நபர்… வீட்டுக்கு வந்த கொரியரில் காத்திருந்த அதிர்ச்சி..!!

கோவை ; பிரபல ஆன்லைன் ஸாப்பிங் வலைதளத்தில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த போது…

ரூ.300 கோடியில் அமைச்சரின் சகோதரர் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா : வருமான வரித்துறை பிடியில் சிக்கியது?!!

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உறவினர்களால் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீடு,…

கரூர் துணை மேயர் வீட்டில் நீடிக்கும் ஐடி ரெய்டு… திமுகவினர் முட்டுக்கட்டை போட்ட நிலையில் தொடரும் அதிரடி வேட்டை!!

கரூரில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. ஏற்கனவே இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ராயனூர்…

மளிகை கடைக்கு உரிமம் பெற ரூ.7 ஆயிரம் லஞ்சம்.. அரசு அதிகாரிக்கு ஷாக் தந்த உணவுப் பாதுகாப்புத்துறை!!

கோவை வடவள்ளி நவாவூரை சேர்ந்தவர் துரைசாமி, 78. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்…

234 தொகுதிகளில் பசியை போக்கிய விஜய் மக்கள் இயக்கம் : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இலவச மதிய உணவு சேவை!!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் செய்வார்கள் என்று இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புஸ்ஸி…

பாதி வழியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ்.. குழந்தையின் சடலத்தை 10 கி.மீ கண்ணீருடன் சுமந்து சென்ற பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்!!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளி விஜி-…

பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா மகன் திடீர் கைது : மதுபோதையில் பெண் காவலரிடம் ரகளை…!!

முன்னாள் எம்பியும் பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதிப்ராஜ்.இவர் சென்னை விருகம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தர்…

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சிஆர்பிஎப் வீரர்? முகாமில் இருந்து சடலமாக மீட்பு!!!

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது.இந்த படைப்பிரிவில் வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32)…

ஐடி ரெய்டின் போது பணி செய்ய விடாமல் தடுத்த திமுகவினர் : அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது!!

கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர்…

கரூரில் பிரபல கொங்கு மெஸ் ஹோட்டலுக்கு சீல் : வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!!!

கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் மணி என்கிற சுப்பிரமணி கடைக்கு வருமான வரி துறையினர் சோதனை…

18 பேரின் உயிரை காவு வாங்கிய அரிக்கொம்பன் மீண்டும் அட்டகாசம் : 144 தடை உத்தரவை மீறிய 20 பேர் கைது!!

கேரள மாநிலத்தில் 7 பேரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு…

ஓடும் பேருந்தில் பயணியிடம் இருந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் கொள்ளை… பறந்த புகார்… வசமாக சிக்கிய பெண்கள்!!

திருப்பூர் மண்ணரையைச் சேர்ந்தவர் குப்புசாமி. பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார் . இவர் சேலத்தில் இருந்து பஸ்சில் ஏறி மண்ணரைக்கு…

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்… சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் ; அவசர வழக்காக விசாரிக்க முறையீடு..!!

கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…