எந்த ரெய்டு நடந்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் : பொறுத்திருந்து பார்ப்போம்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!!
கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு…