தமிழகம்

மயங்கி விழுந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் : அரசு நிகழ்ச்சியில் மக்கள் நேர்காணலில் ஈடுபட்ட போது பரபரப்பு…!!

திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி…

பிறப்பில் மட்டுமல்ல நாங்கள் இரட்டையர்கள் அல்ல : 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்கள்!!

திருப்பூர் : இரட்டைப் பிறவி இருவரும் பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்…

சாலையோரம் பைக்கில் அமர்ந்திருந்த இளைஞர் மீது மோதிய கார்… தூக்கி வீசப்பட்டு பரிதாப பலி : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கோவை : இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த “flipkart delivery boy” மீது அதிவேகமாக வந்த கார் மோதி…

வழிக்கு வந்த ஓபிஎஸ்? இன்று மாலை வெளியாகும் முக்கிய முடிவு : துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல்!!

நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு எடுத்துள்ளதாக அவருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு துணை ஒருங்கிணைப்பாளர்…

எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவர் EPS… சசிகலாவால் அடையாளம் காணப்பட்டவர் OPS.. அதிமுகவினர் முழக்கம்..!!

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க வலியுறுத்தி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுகவில்…

விற்பனை செய்ய 6 மாதக் குழந்தை கடத்தல் : பிரபல தொலைக்காட்சி நிருபர் உட்பட 3 பேர் கைது.. 36 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை!!

நெல்லை : ஆலங்குளம் அருகே விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். இது…

ரூ.75 லட்சம் வீண் போகல… முயலை வேட்டையாடிய புலி… வனத்துறையினர் வெளியிட்ட வீடியோ..!!

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட புலி முயலை கவ்வி செல்லும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை…

சீல் வைக்கப்பட்ட குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தூத்துக்குடி : முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் வாலிபரின் உடல், தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம்…

+2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்… தாய் திட்டியதால் மாணவி விபரீத முடிவு.. தாயும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி அருகே ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை…

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… புகாரளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை… பாதிக்கப்பட்டவர்கள் வேதனை..!

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார்…

அம்மாடியோ, இன்னைக்கு 32வது நாளு… பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா..?

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா..? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை…

உளவுத்துறை கவனிக்கலைனா கோவையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!!

தனியார் நிறுவனங்கள் நிர்வாகத்தை சிறந்த முறையில் செயல்படுத்துகிறது என இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். கோவை…

ரஜினிகாந்தை சந்தித்த “கேஜிஎப்” பட இயக்குனர் ? இது வெறித்தனமான அப்டேட்டா இருக்கே .!

கேஜிஎப் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை மிரட்டியவர் பிரசாந்த் நீல். கேலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து…

நூடுல்ஸ் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : வேறு திசைக்கு செல்லும் வழக்கு…. தாயிடம் போலீசார் விசாரணை!!

திருச்சி அருகே நுாடுல்ஸ் சாப்பிட்டு 2 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர…

தளபதி 66 First Look இதோ… என்னய்யா இது சுமாரா இருக்கு…வம்சி சார்..

பீஸ்ட் படத்தை அடுத்து தோழா, மகரிஷி படங்களின் இயக்குனர் வம்சி இயக்கத்தில், தமன் இசையில் நடித்து வருகிறார் விஜய். தில்…

மனம் திறந்த சமந்தா.. நாக சைதன்யாவுடன் விவாகரத்து குறித்து முதல்முறையாக கூறிய சமந்தா.? பரபரப்பு காட்டும் ட்டுவிட்டர் பக்கம்.!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ஒரு…

நான் ஊழல் செய்ததாக கூறுவது அப்பட்டமான பொய்… நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் : அண்ணாமலைக்கு அமைச்சர் மூர்த்தி சவால்!!

பத்திரபதிவுத்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிட மாறுதல் வழங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்…

சிம்புவை தான் திருமணம் செய்வேன். அடம்பிடித்த நடிகை மருத்துவமனையில் அனுமதி.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்…

பாஜக ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்கள் : அரசு அலுவலகம் முன் குவிந்த பாஜகவினர்.. தடுப்பு வேலியை உடைத்து நுழைந்ததால் பரபரப்பு!!

திண்டுக்கல் : பழனி அருகே தமிழக உணவுத்துறை அமைச்சர் கண்டித்து பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தடுப்பு வேலிகளை…

தந்தையை கொலை செய்ய முயன்ற மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட் : கோர்ட்டு வாசலில் அரிவாளை பிடுங்கி மகனையே கொன்ற தந்தை!!

தூத்துக்குடியில் சொத்து பிரச்சினை காரணமாக நீதிமன்றம் எதிரே மகனை வெட்டி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். சொத்து…

உன் சேலையை அவிழ்த்திருவ… பள்ளிக்குள் நுழைந்து குடிபோதையில் தலைமையாசிரியை ஆபாசமாக பேசிய மாணவியின் தந்தை : ஷாக் வீடியோ!!

தஞ்சாவூர் : மது போதையில் பள்ளியில் புகுந்த ஒரு மாணவியின் தந்தை தலைமை ஆசிரியை அருவருக்கதக்க ஆபாச வார்த்தை திட்டும்…