தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

கோவையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் : அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய உத்தரவு!!

கோவை : மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த…

சாலையோரம் நடந்து சென்ற மாணவி மீது மோதிய புல்லட்.. தூக்கி வீசப்பட்ட மாணவி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

திருப்பூர் : பல்லடம் அருகே பள்ளி மாணவி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கல்வி நிலையங்களில் குடிபுகுந்த கொரோனா : சென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடியில் மருத்துவ மாணவர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு..!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து…

ரயில் நிலையங்களிலும் இனி கடலை மிட்டாய் : ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை…. பயணிகள் வரவேற்பு!!

தூத்துக்குடி : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனை திட்டத்தில் கடலை மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது…

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு ‘செக்’ : ரூ.200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம் : குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்தினர் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி வருவாய்த்…

கோம்பையில் விவசாய பகுதியில் இறங்கிய கொம்பன்கள்… அலட்சியம் காட்டும் வனத்துறை… பொதுமக்களே யானைகளை விரட்டிய வீடியோ..!!

திண்டுக்கல்லில் கோம்பையில் உள்ள விவசாய பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்களே காட்டுக்குள் விரட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி…

பொய் வழக்கு புனைந்து சூர்யா சிவா கைது என புகார்… அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகம் முற்றுகை : பாஜகவினர் கைது.. திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவை சேர்நத் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பாரதீய…

போதை மாத்திரை சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு… சக மாணவிகளின் கெட்ட பழக்கத்தினால் பறிபோன உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் 2ம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டதாக அவரது பெற்றோர்…

மருத்துவமனையில் சீரியல் நடிகை தற்கொலை முயற்சி.? சிம்புவுக்கு டார்ச்சர் கொடுத்த நடிகையால் பரபரப்பு.!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்…

கல்லுக் குழியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் : நீரில் மூழ்கி +2 மாணவர்கள் இரண்டு பேர் பரிதாப பலி..!!

கோவை : கல்லுக் குழியில் குளிக்கச் சென்ற +2 மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

மகளின் பிறந்தநாளன்று மரணமடைந்த தீயணைப்பு வீரர் : இரவு பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் இரவு பணியின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

அனிருத்தை நேருக்கு நேர் பாக்க விரும்பாத தனுஷ்.? வெளியான புதிய காரணம்.!

மீண்டும் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்றதுமே ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், லிரிக் வீடியோவிலேயே அனிருத்தை…

திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு… எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு!!

திருச்சி : திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் பெரும் பரப்பை…

நகைக்காக தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை… உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை..!!

புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…

WEEK END TRIP போலாமா..? அதுக்கு முன்னாடி, பெட்ரோல், டீசல் விலையை தெரிஞ்சுக்கோங்க..!!

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா..? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை…

திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!

திருப்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணம் கொள்ளை. மர்ம…

கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்…. தடுக்க வந்த வனத்துறைக்கு கத்தியை காட்டி மிரட்டல் : முன்னாள் ராணுவ வீரர்கள் கைது!!

தேனி : பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த மூன்று முன்னாள் ராணுவ…

ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் சீசன் 6-யை தொகுத்து வழங்கப் போவது ஒருவரா அல்லது இருவரா? வெளியான மாஸ் அப்டேட்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும்…

நிச்சயக்கப்பட்ட இளம்பெண்ணுடன் தனியறையில் பேசிய மாப்பிள்ளை : 5 மணி நேரம் கழித்து வந்த மரண ஓலம்… இளம்பெண்ணின் உறவினர்கள் மறியல்!!

தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை, தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்…

ஒழுங்கு நடவடிக்கை எடுத்தா மட்டும் பத்தாது… காவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க : டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டு…

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை : கூட்டுத்தலைமைதான் எப்போதும்… வைத்திலிங்கம் நம்பிக்கை..!!

தஞ்சை : அதிமுக ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான…