தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: காதில் பூ சுற்றிக்கொண்டு மனு அளித்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்…!!

கோவை: மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதை காதில் பூ சுத்தி கொண்டு ஹிந்துஸ்தான் மக்கள்…

குடிக்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்த மகன்…ஆத்திரத்தில் குத்திக் கொன்ற தந்தை: கோவையில் பரபரப்பு..!!

கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் : நடனக்குழுவினருடன் நடனமாடிய வீடியோ வைரல்!!

கோவை : சூலூர் கணியூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ…

RAPIDO டாக்ஸியை தடை செய்ய வேண்டும் : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு!!

கோவை : டூ-வீலர் டாக்சியை தடை செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில்…

பழனியில் யானை தந்தங்களை விற்க முயற்சி : சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தது வனத்துறை…!!!

திண்டுக்கல் : பழனியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி-…

‘பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்’: ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய SRMU ஊழியர்கள்..!!

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த கோரி SRMU…

பயப்படாத வந்த வேலை முடிஞ்சுது.. அண்ண ஒண்ணும் பண்ணமாட்ட : சாலையை கடந்த ஒற்றை யானையை பார்த்து அலறிய பேருந்து பயணிகள்!!

நீலகிரி : குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் சாலையில் நடுவே ஒற்றை யானை நடந்து வந்ததை கண்ட வாகன…

கடன் வாங்கிவிட்டு தந்தை இறந்துவிட்டார்.. நிதி நிறுவனத்தினர் எங்களை துன்புறுத்துகின்றனர் : கல்லூரி மாணவி கண்ணீர் மல்க புகார்!!

கோவை : கோவையில் தந்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிவிட்டு உயிரிழந்துவிட்ட சூழலில், கல்லூரியில் படித்து வரும் தன்னையும்…

காதணி விழாவுக்கு உயிர்தெழுந்து வந்த தாய் மாமன் : பாசத்தை இப்படி கூட காட்டலாமா.. நெகிழ வைத்த அக்கா பாசம்!!

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் அமர்ந்து நடந்த வினோத காதணி விழா ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது….

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட சலூன் கடைக்காரர் வெட்டிப் படுகொலை : இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவர் கைது!!

கோவை : கோவையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரரை அவரது நண்பர்களே கொலை செய்துள்ள…

தோட்டக்கலை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிலேயே பெரிய கார்டன் சென்டர் : ஸ்டேன்ஸ் நிறுவனம் சார்பில் துவக்கம்!!

கோவை : தோட்டக்கலை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவிலேயே பெரிய கார்டன் கோவை திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ளது. கோவையில்…

பெட்ரோல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாயப்பு? இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!!

சென்னை : சென்னையில் 130வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில்…

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் : வரும் 29ம் தேதி ஏலம் விடப்படும் என வடக்கு வட்டாரப் போக்குவரத்து அறிவிப்பு!!

கோவை : கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் 29ம் தேதி நடைபெறுகிறது. கோவையில்…

பூஜ்ஜியத்தில் 14 மாவட்டங்கள்.. 100க்கு கீழ் குறைந்த கொரோனா எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ளன. தொற்று…

சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா: மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு..!!

கோவையில் ஓ.பி.சி.கூட்டமைப்பு, அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா…

திமுக கவுன்சிலர் பதவி பறிப்பு? கள்ள ஓட்டு பதிவு செய்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கூறிய அதிரடி உத்தரவு!!

திருச்சி : திமுக மாமன்ற உறுப்பினர் மீது சுயச்சை வேட்பாளர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேரில் ஆஜராக…

கோவை மக்களுக்கு நான் என்னென்ன செய்திருக்கிறேன் தெரியுமா?: தனது சாதனைகளை பட்டியலிட்டு வானதி சீனிவாசனுக்கு எம்.பி., நடராஜன் சவால்..!!

கோவைக்கு இதுவரை பிரதமர் மோடி அரசு செய்த ஒரு நல்ல விஷயத்தை சொல்ல முடியுமா? என எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு…

100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதா? மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய திருமா… முதல்வருக்கு கோரிக்கை!!

திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் நீர்வளத்துறை நோட்டிஸ் அனுப்பி…

கல்லூரி மாணவிக்கு ஆபாச SMS…தர்ம அடி கொடுத்த அண்ணன்…சக மாணவர்கள் போராட்டம்: பேராசிரியர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…

கோவையில் மெகா சூதாட்டம்…லட்சக்கணக்கில் புழங்கிய பணம்: 21 பேர் கைது…ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!!

கோவை: கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம்…

படுஜோராக நடக்கும் போதை ஊசி விற்பனை…போதை வலையில் சிக்கிய இளைஞர் பட்டாளம்: மருந்து கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது..!!

தர்மபுரி: இளைஞர்களுக்கு போதை ஊசி செலுத்தி வந்த மருந்து கடை உரிமையாளர் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்…