தொழில்நுட்பம்

இனி வாட்ஸ்அப்பில் உங்கள் ப்ரொபைல் படத்தை யார் பார்க்க வேண்டும்னு நீங்களே முடிவு பண்ணுங்க!!!

பயனர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், பிரைவசியை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் புதிய…

போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு அட்டகாசமான ஆஃபர்: Vi நிறுவனம் அறிவிப்பு!!!

Vi இன்று அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு SonyLIV பிரீமியம் ஆட்-ஆன் பேக் ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய போஸ்ட்பெய்டு…

நெட்ஃபிலிக்ஸ்:பிரபல டிவி ப்ரோக்ராம்களின் அடிப்படையில் கேம்கள் அறிமுகம்!!!

பிரபல ஸ்ட்ரீமிங் சேவையான நெட்ஃபிலிக்ஸ் அதன் கேமிங் சேவைக்கான புதிய கேம்களை அறிவித்துள்ளது. அவை அதன் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான…

உங்ககிட்ட iOS16 இருக்கா… அப்போ இனிமே இந்த புது ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும்!!!

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் புதிதாக ப்ரிவ்யூ செய்யப்பட்ட iOS 16 பயனர்கள் தங்கள் வைஃபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை பார்க்க அனுமதிக்கிறது….

இனி திரைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி ஜாலியா என்ஜாய் பண்ணுங்க!!!

மெட்டாவுக்குச் சொந்தமான பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் அதிகமான பயனர்களுக்கு 2GB அளவு வரை…

உங்க பேஸ்புக் போஸ்டுகளை யாரெல்லாம் பார்க்குறாங்கன்னு இனி ஈசியா தெரிஞ்சுக்கலாம்!!!

Meta (முன்பு பேஸ்புக்) வியாழன் அன்று பயனர்களுக்கான புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் பேஸ்புக்கில் உங்கள் போஸ்டுகளை யார்…

ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரப் போகிறதா… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!!

டெலிகாம் நிறுவனங்களில் இந்த ஆண்டு 25 சதவீத கட்டண உயர்வு வரை எதிர்பார்க்கப்படுவதால் உங்கள் ஸ்மார்ட்போன் பில் 2022 இல்…

பாஸ்வேர்டு இல்லாத முறைகளை அறிமுகப்படுத்தும் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள்… காரணம் என்ன???

பாஸ்வேர்ட் இல்லாத டிஜிட்டல் எதிர்காலம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது என்றே கூறலாம்! ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை FIDO அலையன்ஸ்…

இனி இன்ஸ்டாவில் இந்த விஷயம் கட்டாயமாம்!!!

இன்ஸ்டாகிராம் தனது தளத்தில் வயது சரிபார்ப்பைக் கட்டாயமாக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இது தொடர்பாக ஒரு முடிவை…

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கிய எலான் மஸ்க்… நிகழப்போகும் மாற்றங்கள் என்ன???

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை கொண்டுள்ளவரும், ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் நீண்ட…

வாட்ஸ்அப் செயலி மூலமாக நடக்கும் பண மோசடி… உஷாரா இருங்க!!!

இப்போதெல்லாம், நம்மில் பலர் UPI மூலமாக பிறருக்கு பணம் செலுத்துவதை எளிதாக்குகிறோம். உடனடி செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் பணத்தை அனுப்புவதற்கும்…

என்னது இனி கால் ரெக்கார்டிங் ஆப்கள் வேலை செய்யாதா… கூகிள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூகிள் பிளே ஸ்டோர் பாலிசியானது மே 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. புதிய பாலிசியின்படி,…

நீங்க புத்தக பிரியரா… அப்போ அமேசான் வழங்கும் இந்த ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!!!

2022 உலக புத்தக தினத்தை முன்னிட்டு, அமேசான் தளத்தில் உள்ள புத்தகங்கள், eபுத்தகங்கள் மற்றும் eபுத்தக வாசகர்கள் என அனைத்து…

இனி டேப்லெட், டெஸ்க்டாப்பில் யூடியூப் ஷார்ட்ஸ் யூஸ் பண்ணலாம் தெரியுமா…???

யூடியூப் அதன் குறுகிய வீடியோ வடிவப் பிரிவான யூடியூப் ஷார்ட்ஸ் என்று டெஸ்க்டாப் மற்றும் டேப்லெட்டுகளுக்குக் கொண்டு வருகிறது. இந்தப்…

விண்வெளி வீரர்களுக்காக ஸ்பெஷல் உடையை தயாரித்து வரும் நாசா!!!

குளிரூட்டும் திறன் கொண்ட விண்வெளி உடைகளா? நம்ப முடியவில்லையா, உண்மை தான். சந்திரனில் அல்லது விண்வெளியில் உள்ள பிற தொலைதூர…

பார்வையற்ற நபர்களின் துயரைப் போக்க ஸ்மார்ட் ஷூ கண்டுபிடித்துள்ள இளம் விஞ்ஞானி!!!

அசாமில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் அன்குரித் கர்மாகர் என்ற இளம்பெண், பார்வையற்றவர்களுக்கு தடைகளைத் தவிர்க்க…

ட்விட்டரில் வெளி வர இருக்கும் இந்த அசத்தலான அம்சம் குறித்து நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!!!

மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர், பயனர்கள் தாங்கள் பங்கேற்க விரும்பாத உரையாடல்களில் இருந்து தங்களை நீக்குவதற்கான புதிய வழியை சோதிப்பதாகக் கூறியுள்ளது….

பச்சோந்திகளைப் போல நிறத்தை மாற்றும் மீன்கள்… ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு!!!

நாம் பச்சோந்திகளைப் பார்த்திருப்போம். பச்சோந்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது அவை நிறம் மாற்றிக் கொள்ளும் தன்மை தான். அவை…

வாட்ஸ்அப்பில் டெலீட் ஆன மெசேஜை எந்த ஒரு ஆப் இல்லாமல் ரியல்மீ போனில் பார்ப்பது எப்படி???

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களைச் சரிபார்க்க உங்களை அனுமதிக்கும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் உள்ளன. ஆனால் இவை எதுவும்…