மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது… உண்மை தொண்டர்கள் ஏற்றுக்க மாட்டார்கள் ; பாஜகவுடன் ஜிகே வாசன் கூட்டணி குறித்து காங்கிரஸ் வேதனை..!!
பாஜகவுடன் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது குறித்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை…