இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக ஊழல்… எவ வேலு வீட்டில் ரெய்டு… இது ரொம்ப லேட் ; அண்ணாமலை பரபர பேச்சு..!!
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊழல்கள் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகமாக நடைபெற்று வருகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….