டாப் நியூஸ்

Stay updated today with Update News 360! Get the latest trending news in Tamil and the top news of the day. For quick updates and essential highlights, our Tamil flash news section has you covered. Stay tuned and keep up with what’s happening now!

பெட்ரோல் குண்டு கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜகவா..? திமுகவா…? சம்பந்தப்பட்ட வழக்கறிஞரே சொன்ன தகவல்…!!

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த விவகாரத்தில் திமுக – பாஜக இடையே மோதல்…

பல மணிநேரம் நடந்த ED ரெய்டு… அதிகாலையில் அமைச்சர் அதிரடியாக கைது ; அதிர்ச்சியில் I.N.D.I.A. கூட்டணி..!!

பல மணிநேர சோதனைக்கு பிறகு மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியாவை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸை மட்டுமல்லாது,…

திருட்டுத்தனமாக கையெழுத்து…. கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர் தான் ; ஆதாரத்தை வெளியிட்ட பாஜக..!!

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே திமுகவினர் தான் என்று அமைச்சர் ரகுபதிக்கு ஆதாரத்துடன்…

விஸ்வரூபம் எடுக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்…? அதிரடியாக களம் இறங்கிய NIA… திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆதாரங்களுடன் வெளிப்படையாக பேசுவது அவ்வப்போது மாநில அரசியல்…

அண்ணாமலையை பார்த்து நாங்கள் தான் சிரிக்கனும்… அவருக்கு பக்குவமே இல்லை ; அதிமுக முன்னாள்
அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி..!!

அண்ணாமலையை பார்த்து தான் நாங்கள் சிரிக்க வேண்டி உள்ளதாகவும், அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்…

உங்க மகனின் முட்டாள்தனமான செயல்… இளம் மாணவர்களின் மனதில் தற்கொலையை தூண்டுவதா..? திமுக மீது அண்ணாமலை கோபம்..!!

அரசுப் பள்ளியில் புகுந்து மாணவர்களிடம் நீட்டுக்கு எதிராக திமுக எம்எல்ஏ கையெழுத்து வாங்கிய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

பெட்ரோல் குண்டுவீச்சு குறித்த விரிவான விசாரணை தவிர்ப்பு… சாதாரண நாசகார செயலாக மாற்றம் ; ஆளுநர் மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. சென்னை…

‘கொலை பண்ண பாக்குறாங்க… அறிவாலயம் போயும் தலைவரை பார்க்க முடியல’ ; மா.செ. மீது கண்ணீர் மல்க திமுக உறுப்பினர் புகார்..!!

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாஷா முத்துராமலிங்கத்திற்கு எதிராக காதர் பாஷா முத்துராமலிங்கமா அல்லது…

திராவிட மாடலை விட்டு விட்டு தமிழக மாடலுக்கு வந்து விட்டார்கள்… சீக்கிரம் வேறு மாடலும் வரும் ; ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விமர்சனம்!!

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திராவிட மாடலில் இருந்து தமிழக மாடலுக்கு வந்துள்ளார்கள் என்றும், இனி வேறு மாடலுக்கும் செல்வார்கள் என…

பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி… இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு ; கோவையில் பரபரப்பு..!!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய போது பாலத்தின் மீது பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு….

கண்டுகொள்ளாத டெல்லி பாஜக…?ரஜினியிடம் தஞ்சம் புகுந்த OPS!… அரசியல் களத்தில் திடீர் ட்விஸ்ட்!

நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த நவராத்திரி விழா ஆன்மிகம் தொடர்பான ஒரு நிகழ்வு என்றாலும் கூட அதையும்…

நாளை ஜனாதிபதி வருகை.. இன்று பெட்ரோல் குண்டுவீச்சு ; பின்னணியில் மிகப்பெரிய சதி… பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம், அமைதி பூங்கா என முன்பு தமிழ்நாட்டிற்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளதாக அதிமுக…

அரசாணை 149 அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆச்சு? பட்டதாரி ஆசிரியர்கள் ஏமாற்றம் ; திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி..!!

ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு… திமுக அரசுதான் நிதியுதவியா..? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்….

கோவில் பணத்தை எடுத்து கலாச்சார மையமா..? திமுகவுக்கு யார் உரிமை கொடுத்தது..? அண்ணாமலை ஆவேசம்..!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து கலாச்சார மையம் கட்டும் திமுக அரசுக்கு…

மதுபோதையில் கைதான ஜெயிலர் பட வில்லன் ; காவல்நிலையத்தில் அலப்பறை செய்யும் வைரலாகும் வீடியோ!!

ஜெயிலர் படத்தின் வில்லன் நடிகர் விநாயகன் மதுபோதையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான…

பாஜக ஒரு இடத்தில் ஜெயிச்சால் தற்கொலையா..? அந்தர் பல்டி அடித்த தமிழன் பிரசன்னா ; ஆதாரத்தை நீட்டிய பாஜக..!!

பாஜக ஒரு இடத்தில் ஜெயிச்சால் தற்கொலையா..? அந்தர் பல்டி அடித்த தமிழன் பிரசன்னா ; ஆ தாரத்தை நீட்டிய பாஜக..!!…

ஆரியம் – திராவிடம் என்பது குப்பைத் தொட்டி… ஆளுநரை ஒருமையில் திட்டியுள்ளார் திமுக எம்பி டிஆர் பாலு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆரியம் – திராவிடம் என்பது குப்பைத் தொட்டி… ஆளுநரை ஒருமையில் திட்டியுள்ளார் திமுக எம்பி டிஆர் பாலு : அண்ணாமலை…

ஊழலில் ஊறித் திளைக்கும் திமுகவுக்கு உண்மை சுடத்தான் செய்யும் : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதிரடி!!!

ஊழலில் ஊறித் திளைக்கும் திமுகவுக்கு உண்மை சுடத்தான் செய்யும் : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதிரடி!!! ராபர்ட் கால்டுவெல்…

எஞ்சாய் பண்ணுங்க : தசரா கொண்டாட குவாட்டர் + கோழி கொடுத்த ஆளுங்கட்சி… முகம் சுழித்த பொதுமக்கள்!!

இந்தா புடிங்க.. எஞ்சாய் பண்ணுங்க : தசரா கொண்டாட கோட்டர் + கோழி கொடுத்த ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!! வட…

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்… வரலாறு முக்கியம் முதலமைச்சரே : நாராயணன் திருப்பதி கடும் கண்டனம்!!!

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்… வரலாறு முக்கியம் முதலமைச்சரே : நாராயணன் திருப்பதி கடும் கண்டனம்!!! திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ்…