திமுக எம்பி ஜெகத்ரட்சகனை தொடர்ந்து ஆ.ராசாவுக்கு சிக்கல் ; 15 அசையா சொத்துக்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!!
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது….