தமிழகம், கேரளாவில் ஆட்சியை கலைக்க பாஜக திட்டம்…. இது வெறும் பகல் கனவு தான் ; அலறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த நிலையில், பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….