முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் திமுகவின் குடும்ப ஆடிட்டர் சென்றது ஏன்..? மத்திய அரசு விசாரிக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்
பொய் வழக்கு போடுவதில் திமுக ஆட்சி ஆஸ்கர் விருது பெறுவதற்கு தகுதியான ஆட்சி என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்….