பிரதமர் மோடிக்கு இன்னும் ஒருவாரம் தான் டைம்…. துரோகத்திற்கு துணைபோகும் அண்ணாமலை ; கெடு விதித்த காங்கிரஸ்..
ஒரு வாரத்திற்குள் மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவில்லை எனில், தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்…