மத்திய உள்துறை அமைச்சகத்தில் வெடிகுண்டா? மின்னஞ்சல் மூலம் மிரட்டல் : தீவிர சோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 6:29 pm
home
Quick Share

டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. குளித்து கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் : சிக்கிய சிறுவன்!

தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை அமைச்சக வளாகத்தில் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 168

0

0