“ஏலேய் கேமராமேன், இதெல்லாம் Too Much…” – பின்னழகு மொத்தமும் காட்டிய நடிகை !

Author: Udayaraman
24 July 2021, 9:53 pm
Quick Share

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, அம்மணியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வர்ணித்து வருகிறார்கள். இதிலும், சிலர் இதெல்லாம் ரொம்ப டூ மச்..ஏலேய் கேமரா மேன்.. எங்கடா கேமராவ வச்சிருக்க என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

Views: - 1150

43

21