இவ்ளோ பெருசா? – இறுக்கமான ஆடையை போட்டு இளசுகளை கிறங்கடிக்கும் ஆத்மிகா

30 January 2021, 5:14 pm
aathmika - Updatenews360
Quick Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது டக்கரு டக்கரு என்ற பாட்டின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் தமிழா என்று ஆல்பம் மூலம் பல பாடல்களை எழுதி இசையமைத்து பாடி புகழ் பெற்றவர். அதன்பின் அனிருத் இசையில் சில பாடல்களைப் பாடியவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே நன்றாக நடித்திருந்தவர், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

புதிதாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி உடன் நரகாசுரன் என்ற படத்தில் கமிட்டானார். ஆனால் அந்த படமும் வெளிவராததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வரும் ஆத்மிகா தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கிறங்கடிக்கிறார். இதை பார்த்த இளசுகள், இவ்ளோ பெரிய தொடையா என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Views: - 6

0

0